பேச்சு:அம்மானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Competition poster.jpg இக்கட்டுரை அல்லது அதன் குறிப்பிடத்தக்க பகுதிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு -2010 உடன் இணைந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டின் நிகழ்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்ட விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டிக்காக எழுதப்பட்டது.
கட்டுரையாளர்:

கல்லூரி: {{{College}}}
துறை: {{{Subject}}}
குறிப்புகள்: SP7297

Exquisite-kfind.png அம்மானை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
சிறந்த தொகுப்பு. பாராட்டுக்கள். அன்புள்ள --Sengai Podhuvan 22:23, 12 சூலை 2011 (UTC)

அம்மானை விளையாட்டு மகளிர் விளையாட்டுகளில் தலைசிறந்த ஒன்று. இதனைத் தமிழர் விளையாட்டுகள் என்னும் பகுப்பின் கீழும் கொண்டுவருக. குறிப்பிடுக. போட்டிக் கட்டுரை என்னும் வகைப்பாடும் இருக்கட்டும். அன்புள்ள --Sengai Podhuvan 22:30, 12 சூலை 2011 (UTC)

தமிழர் விளையாட்டுகள் என்ற பகுப்பு முன்னரே சேர்க்கப்பட்டுள்ளது ஐயா--சோடாபாட்டில்உரையாடுக 03:50, 13 சூலை 2011 (UTC)

[தொகு] கூடுதல் தகவல்கள்

அம்மானை வடிவம் சிலப்பதிகாரத்தில இடம் பெற்றுள்ளதைக் கட்டுரை குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரக் கதையே முன்பு அம்மானை வடிவிலும் இருந்திருக்கிறது.

சில அம்மானை நூல்கள்

நூல்(காலம்) ஆசிரியர் குறிப்பு
இராமப்பய்யன் அம்மானை ( கி.பி.1640.) நாயக்கர் வரலாறு கூறும் நூல்
முக்தி வழி அம்மானை (1887) சுகவீரனார் மோட்சப் பிரயாணம் நூலைத் தழுவியது

--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:09, 21 சனவரி 2012 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அம்மானை&oldid=985149" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி