பேச்சு:அமர்ந்தியங்கும் வாழ்முறை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமர்ந்தியங்கும் வாழ்க்கை என்று கூறலாம்--C.R.Selvakumar 18:35, 17 ஜூலை 2006 (UTC)செல்வா

பரிந்துரைக்கு நன்றி. Lifestyle?? --Natkeeran 18:41, 17 ஜூலை 2006 (UTC)

வாழ்முறை எனபது நல்ல சொல். வாழ்வு, வாழ்க்கை, வாழ்நடை, வாழ்வியல், வாழ்வோட்டம், என்று பலவாறு இடத்திற் கேற்றார்போல வழங்குவதே நல்லது. ஆங்கிலத்தில் beach என்பதை கடற்கரை என்று தமிழில் சொல்லலாம், river banks என்பதை ஆற்றங்கரை என்று நாம் கரை என்பதையே ஆளுகிறோம். மொழி இயல்புகள் சற்று மாறுபடும். கடலோரம், ஆற்றோரம் என்னும் சொற்கள் சற்று வேறான பொருள் தரும். --C.R.Selvakumar 19:19, 17 ஜூலை 2006 (UTC)செல்வா