பேச்சு:அதிபரவளைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயூரனாதன், கணிதவியல் என்ற பகுப்பு தேவையா? ஏற்கனவே கணிதப் பகுப்பு உள்ளதே? பொருத்தம் இல்லை என்றால் வடிவவியல் பகுப்பும் இருக்கிறது--Ravidreams 17:33, 12 பெப்ரவரி 2007 (UTC)

மிகுபரவளைவு என்று பயன்படுத்தலாமா? -- Sundar \பேச்சு 12:00, 8 மே 2007 (UTC)[பதிலளி]

அதிபரவளைவு என்பது இலங்கையில் வழக்கில் உள்ள சொல். தமிழ் நாட்டில் மிகுபரவளைவு என்பது வழக்கில் உள்ளதா? Mayooranathan 17:59, 8 மே 2007 (UTC)[பதிலளி]
வழக்கில் இருந்தால் அப்படியே பயன்படுத்தலாம். நான் இரு பயன்பாட்டுக்களையும் அறிந்ததில்லை. மீ அல்லது மிகு hyper என்ற பொருளில் (எ-கா: மீயொலி) பயன்படுத்தப்பட்டுள்ளதால் கேட்டேன். தவிர அதிகம் வடமொழி, மிகுதி தமிழ். ;) -- Sundar \பேச்சு 06:35, 9 மே 2007 (UTC)[பதிலளி]

இராம. கி தன் வலைப்பதிவில் அதிகமும் தமிழில் இருந்து வடமொழிக்குச் சென்ற சொல்லே என்று நிறுவி இருக்கிறார் :)--ரவி 11:06, 9 மே 2007 (UTC)[பதிலளி]

ரவி, அப்பக்கத்திற்கு இணைப்பு கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.--Sivakumar \பேச்சு 11:14, 9 மே 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அதிபரவளைவு&oldid=139371" இலிருந்து மீள்விக்கப்பட்டது