பேச்சு:அடிமன வெளிப்பாட்டியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு இயக்கம் அல்லவா? மூல மொழிப் பெயரை அப்படியே வைத்திருக்கலாம். தலைப்பை தமிழில் வைத்தாலும், "இயம்" என்ற பின்னொட்டு புரிந்துகொள்ளும்படி இல்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:14, 11 பெப்ரவரி 2014 (UTC)