பேச்சு:அடிச்சட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீக்கம் தொடர்பாக[தொகு]

வணக்கம் . கட்டுரை நன்றாக இல்லை என்றாலும் , இது ஒரு புதுப்பயனர் துவங்கியுள்ளது . விரைந்து நீக்க வேண்டாம் . 1-2 நாட்கள் நேரம் கொடுக்கலாம் . அவரையே கட்டுரையை திருத்த செய்யலாம் . மற்றவர்களின் கருத்து தேவை . --Commons sibi (பேச்சு) 16:18, 23 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

இக்கடுரைக்கான ஆங்கிலக் கட்டுரை இருந்தால் அறியத்தாருங்கள். விக்கியாக்கம் செய்ய உதவியாக இருக்கும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:33, 24 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அடிச்சட்டம்&oldid=1754833" இலிருந்து மீள்விக்கப்பட்டது