பேச்சு:அக்பர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்பர் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
அக்பர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

[பெருமைக்குரிய பேரரசர் அக்பர்] என்னும் கட்டுரை இக் கட்டுரையுடன் இணைக்கப்பட்டது. மயூரநாதன் 19:13, 4 டிசம்பர் 2009 (UTC)

@Selvasivagurunathan m: இக்கட்டுரையின் முதல் நான்கு பத்திகள், அறிமுகச் சட்டம், இளமைக் காலப் பகுதி ஆகியவை துப்புரவு செய்யப்பட்டவையாகும். துப்புரவு செய்யப்பட்ட மொத்த சொற்களின் எண்ணிக்கை 300க்கும் மேல் உள்ளது. துப்புரவு விதிகளின் படி, இக்கட்டுரையின் கூகுள் மொழிபெயர்ப்பால் உருவாக்கப்பட்ட பிற பகுதிகளை நீக்கப் பரிந்துரைக்கலாமா?--சுப. இராஜசேகர் (பேச்சு) 03:18, 31 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]

இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஓரிரு வாரங்கள் பொறுத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 31 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
@சுப. இராஜசேகர்: உங்களின் கருத்துகளை இங்கு இடுங்கள். அடுத்தக் கட்டம் செல்ல உதவியாக இருக்கும். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 31 ஆகத்து 2022 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்பர்&oldid=3726396" இலிருந்து மீள்விக்கப்பட்டது