பேச்சு:அகாமனிசியப் பேரரசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆயுத எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு சொல் ஆரம்பிக்கப்பட முடியாது. அக்கீமெனிட் பேரரசு என்று இருப்பதே சரி. --Anton (பேச்சு) 09:26, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம், பாரசீக மொழிக்குக் கிட்டவாக அகாமனிசியப் பேரரசு அல்லது அகமனீதுப் பேரரசு எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 09:48, 28 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]