பேச்சு:அகத்தணிக்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

audit என்பதற்கு தமிழில் கணக்காய்வு என்பதே சரியானது.--Kanags \உரையாடுக 10:17, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

audit என்பதற்கு தமிழில் கணக்காய்வு, தணிக்கை இரண்டும் சரி. internal audit என்பதை அகத்தணிக்கை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை--குறும்பன் 11:19, 7 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
தணிக்கை என்பதற்கு censoship என்று பொருளும் வழக்கில் இருக்கிறது. --Natkeeran 01:01, 10 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
கணக்காய்வு என்பது நிறுவன கணக்கு வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.auditஎன்பது கணக்குகள் தவிர பிற நடவடிக்கைகளையும் சரிபார்ப்பதைக் குறிக்கும். காட்டு: ISO audit.இக்கட்டுரைக்குக் கணக்காய்வு பொருந்தலாம். தவிர தமிழக அரசு தணிக்கை என்ற சொல்லையே auditற்கு பயன்படுத்துகிறது.--மணியன் 06:06, 10 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகத்தணிக்கை&oldid=694373" இலிருந்து மீள்விக்கப்பட்டது