பேசெல் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேசெல் பல்கலைக்கழகம் | |
|---|---|
| Universität Basel | |
| பேசல் பழைய பல்கலைக்கழகம் | |
|
இலத்தீன்: Universitas Basiliensis |
|
| நிறுவல்: | 1460 |
| வகை: | பொது |
| மாணவர்கள்: | 11360 |
| அமைவிடம்: | பேசெல், Basel-City, சுவிச்சர்லாந்து (அமைவு: ) |
| இணையத்தளம்: | www.unibas.ch |
பேசெல் பல்கலைக்கழகம் (University of Basel) சுவிச்சர்லாந்து நாட்டின் பேசெல் நகரில் அமைந்துள்ளது. அந்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1460 இல் நிறுவப்பட்ட இது சுவிச்சர்லாந்து நாட்டின் பழமையான பல்கலைக்கழகமாக உள்ளது.