பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசா
Bankofamerica-atlanta.jpg

வெஸ்டின் பீச்ட்ரீ பிளாசாவிலிருந்து பேங்க் ஆஃப் அமெரிக்கா பிளாசாவின் ஒரு படிமம்

Information
அமைவு 600 பீச்ட்ரீ தெரு, வ.கி.
அட்லான்டா, ஜோர்ஜியா
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
நிலை முற்றியது
கட்டுமானம் 1991-1992[1]
பயன் வணிக நிறுவனங்கள்
உயரம்
Antenna/Spire 1,023 அடி (311.8 மீ)
கூரை 933 அடி (284.4 மீ)
Technical Details
மாடிகள்t 55
தரைப் பரப்பு 1,262,000 சதம அடிகள்
(117,242 மீ²)
உயர்த்திகள் 24
செலவு $150 மில்லியன்
நிறுவனங்கள்
Architect கெவின் ரோஷ் ஜான் டிங்கெலூ[1]
கட்டிட பொறியியலாளர் CBM Engineers Inc., Newcomb & Boyd
சேவை பொறியியலாளர் CBM Engineers Inc., Newcomb & Boyd
உரிமையாளர் பென்ட்லி-ஃபோர்ப்ஸ்[1]

பேங்க் ஆஃப் அமெரிக்க பிளாசா (Bank of America Plaza) அட்லான்டாவிலிருக்கும் வானளாவி ஆகும். இதன் முன்னாள் பெயர் "நேஷன்ஸ் பேங்க் கட்டிடம்" (NationsBank Building). 311.8 மீ (1,023 அடி) உயரத்தில் நிக்கும் இக்கட்டிடம் உலகில் 24ஆம் மிக உயரமான கோபுரம் ஆகும். சிக்காகோவிலும், நியூயார்க் நகரத்திலும் இருக்கும் கோபுரங்கள் தவிர அமெரிக்காவில் மிகவும் உயரமான கோபுரம் ஆகும்.

கோபுரத்தின் வெளி

1991இல் கட்டுமானை தொடங்கப்பட்டு 14 மாதங்களில் கட்டுமானை முடிந்துவிட்டது. அட்லான்டாவில் இரண்டு தொலைகாட்சி நிறுவனங்கள் இந்த கோபுரத்திலிருந்த அலைக்கம்பத்தை பயன்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Bank of America Plaza". Cousins Properties Incorporated. பார்த்த நாள் 2007-09-28.