பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்

நிக் கார்டெர், ஹவ்வி தொரொவ், ப்ரைன் லிட்ரெல் மற்றும் ஏஜெ மெக்லீன்
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம் ஆர்லண்டோ - புளோரிடா - ஐக்கிய அமெரிக்க நாடுகள்
இசை வகை(கள்) பாப் இசை
இசைத்துறையில் 1990 – இன்றுவரை
அங்கத்தவர்கள்
நிக் கார்டெர்,
ஹவ்வி தொரொவ்,
ப்ரைன் லிட்ரெல்,
ஏஜெ மெக்லீன்
முன்னாள் அங்கத்தவர்கள்
கெவின் ரிச்சர்ட்ஸன்

பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ் (BackStreet Boys, பின்தெரு பசங்க) பிரபல அமெரிக்க பாப் இசைக்குழுவாகும். இது 90களின் மத்தியிலும் 2000 ஆண்டின் ஆரம்பக்காலத்திலும் மிகப்பிரபலமாக இருந்த இசைக்குழுவாகும். இந்த இசைக்குழு சிறந்த இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதிற்காக பலமுறை பரிசீலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இவர்களது இசைத்தட்டுக்கள் விற்பனையாகி உலகின் முதல் நிலை இளைஞர்கள் இசைக்குழு என்ற பெயர் பெற்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேக்_ஸ்ட்ரீட்_பாய்ஸ்&oldid=1123672" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்