அஞ்ஞானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பேகனிசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அஞ்ஞானியிசம் அல்லது அஞ்ஞானித் தத்துவம் (பேகனிசம்/Paganism) எனப்படுவது ஆபிரகாமிய சமயங்களாக கிறித்தவம், இசுலாம், யூதம் ஆகிய சமயங்களைச் சாராமல், தொன்ம ஐரோப்பிய நம்பிக்கைகளைக் குறிக்கிறது. அஞ்ஞானியர் எனப்படுவோ அத்தகைய நம்பிக்கைகளைக் உடையோர்.
இக் குறியீடு பிறரால் வழங்கப்பட்டது. கிறித்தவம் ஐரோப்பாவவில் பரவ முன்னர் அஞ்ஞானிகள் செல்வாக்கு பெற்றி இருந்தார்கள்.