பெல் சமன்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெல் சமன்பாடு (Pell's equation) கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள ஏதாவதொரு முழுவெண் கெழு சமன்பாடு ஆகும்.
இங்கு
முழு எண்கள் ஆகும்.
வரலாறு [தொகு]
தோராயமாக கி.மு. 400 ஆம் ஆண்டுகளில் இந்திய மற்றும் கிரேக்க நாடுகளில் பெல் சமன்பாட்டின் மீது ஆராய்ச்சி தொடங்கியது.
