பெல்வென்கார் பாலு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெல்வென்கார் பாலு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | மார்ச்சு 19, 1876 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | சூலை 4 1955 (அகவை 79) | |||
| இந்தியா | ||||
| வகை | பந்துவீச்சு | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| முதல் | ||||
| ஆட்டங்கள் | 33 | |||
| ஓட்டங்கள் | 753 | |||
| ஓட்ட சராசரி | 13.69 | |||
| 100கள்/50கள் | –/3 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 75 | |||
| பந்துவீச்சுகள் | 6431 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 179 | |||
| பந்துவீச்சு சராசரி | 15.21 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 17 | |||
| 10 விக்//ஆட்டம் | 4 | |||
| சிறந்த பந்துவீச்சு | 8/103 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | |||
|
சனவரி 27, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
பெல்வென்கார் பாலு (Palwankar Baloo, பிறப்பு: மார்ச்சு 19, 1876, இறப்பு: சூலை 4, 1955 ) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1906 – 1920 ஆண்டுகளில் 33 முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.