பெல்லாக்ரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெல்லாக்ரா வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
||
| பெல்லாக்ரா நோயால் பாதிக்கப்பட்டவர் | ||
| ICD-10 | E52. | |
| DiseasesDB | 9730 | |
| MedlinePlus | 000342 | |
| eMedicine | ped/1755 | |
| MeSH | C18.654.521.500.133.699.529 | |
பெல்லாக்ரா (pellagra) நியாசின் என்னும் வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்.[1] நியாசின், உயிர்ச்சத்து பி3 எனப்படும் உயிர்ச்சத்து பி குழுமத்தைச் சேர்ந்த எட்டனுள் ஒன்றாகும். இந்நோயில் 3 D'க்கள் என்றழைக்கப்படும்வயிற்றுப்போக்கு (Diarrhoea), தோல் அழற்சி (Dermatitis) மற்றும் மறதி (Dementia) ஆகியன ஏற்படுகின்றன.