பெலூகா (விமானம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏர்பஸ் A300-600ST (Super Transporter) அல்லது பெலூகா அகல உடல் விமான வகையைச்சார்ந்தது. அது ஏர்பஸ் நிறுவனத்தின் ஒரு A300-600 வடிவமைப்பு மாற்றப்பட்ட அகல உடல் விமானர்.விமான பொருட்களை எடுத்து செல்வதற்கும் பல்வேறு வடிவங்களை கொண்ட பொருடைகளை கொண்டு செல்வதற்கும் உருவாக்கப்பட்டுது. பெலுகா திமிங்கலத்தை போன்ற உருவத்தை கொண்டதால் பெலூகா என்று வழங்கப்பட்டு அவவாறே பெயரும் இடப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெலூகா_(விமானம்)&oldid=985178" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்