பெற்ற தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெற்றதாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெற்ற தாய்
இயக்குனர் கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்பாளர் கே. எஸ். பிரகாஷ் ராவ்
பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்
கதை திரைக்கதை ஏ. சுபராமன்
நடிப்பு ஏ. நாகேஸ்வர ராவ்
நம்பியார்
எஸ். ஏ. கண்ணன்
சிவராம்
ஜி. வரல்டசுமி
டி. டி. வசந்தா
கே. ஆர். செல்லம்
ராஜசுலோச்சனா
இசையமைப்பு பெண்டியால்லா
வெளியீடு 1953
கால நீளம் .
நாடு இந்தியா
மொழி தமிழ்

பெற்ற தாய் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கன்ன தல்லி என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெற்ற_தாய்&oldid=1765056" இருந்து மீள்விக்கப்பட்டது