பெர்லின் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெர்லின் சண்டை
Battle of Berlin
பகுதி இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனை
Bundesarchiv Bild 183-R77767, Berlin, Rotarmisten Unter den Linden.jpg
சண்டையின் பின், சோவியற் படைவீரர்கள் சோவிற் கொடியினை பெர்லின் அட்லன் உணவுவிடுதி மாடி முகப்பில் ஏற்றுகிறார்கள்
நாள் 16 ஏப்ரல் – 2 மே 1945
இடம் பெர்லின், செருமனி
52°31′N 13°23′E / 52.517°N 13.383°E / 52.517; 13.383ஆள்கூறுகள்: 52°31′N 13°23′E / 52.517°N 13.383°E / 52.517; 13.383
சோவிற் வெற்றி
 • இட்லர் மற்றும் ஏனைய உயர்நிலை நாசி அலுவலர்கள் தற்கொலை
 • பெர்லின் காவற்படை மே 2இல் நிபந்தனையற்ற சரணடைவு. பெர்லினுக்கு வெளியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த செருமன் படைகள் மே 8/9 இல் நிபந்தைனையுடன் சரணடைவு. (பின்னர் ஏற்பட்ட முழு செருமன் படைகளின் நிபந்தனையற்ற சரணடைவுக்கு, பார்க்க ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு)
நிலப்பகுதி
மாற்றங்கள்
நாட்சி ஜெர்மனியின் அழிவு
சோவிற் கைப்பற்றல் பின்னர் கிழக்கு ஜெர்மனியாக மாறியது.
பிரிவினர்
 •  Soviet Union
 • போலந்தின் கொடி போலந்து மாநில அரசு
ஜெர்மனியின் கொடி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
1ம் பெலோரசியன் முன்னனி:
 • சோவியத் ஒன்றியத்தின் கொடி கோர்கி சுகோவ்
 • சோவியத் ஒன்றியத்தின் கொடி வஸ்லி சுய்கோவ்
2ம் பெலோரசியன் முன்னனி:
 • சோவியத் ஒன்றியத்தின் கொடி கொன்ஸ்டான்டைன் ரோகோஸ்சேவோகி
1ம் உக்ரேனிய முன்னனி:
 • சோவியத் ஒன்றியத்தின் கொடிஐவன் கொனெவ்
இராணுவ குழு விஸ்டுலா:
 • ஜெர்மனியின் கொடி கொட்கார்ட் கென்றிச்சி
 • ஜெர்மனியின் கொடி கூர்ட் வொன் டிப்பெல்ஸ்கிச் சரண்[lower-alpha 1]
இராணுவ குழு மத்தி:
 • ஜெர்மனியின் கொடி பெர்டினன்ட் ஸ்கோர்னர்
பெர்லின் பாதுகாப்பு இடம்:
 • ஜெர்மனியின் கொடி கெல்முத் ரேய்மன்,

then

பலம்
 • முழு பலம்:
 • 196 பிரிவுகள்[சான்று தேவை]
  • 2,500,000 படைவீரர்கள் (155,900 – ஏ.200,000 போலிசிய தரைப்படை)[1][2]
 • 6,250 பீரங்கி வாகனங்கள்
 • 7,500 வானூர்திகள்
 • 41,600 பீரங்கிகள்.[3][4]
 • பெர்லின் பாதுகாப்பு இடத்தில் முற்றுகை மற்றும் தாக்குதலுக்காக: கிட்டத்தட்ட 1,500,000 படைவீரர்கள் [5]
 • முழுப் பலம்:
 • 98 பிரிவுகள்[சான்று தேவை]
 • 766,750 படைவீரர்கள்[சான்று தேவை]
 • 1,519 கவச சண்டை வாகனம்[6]
 • 2,224 வானூர்திகள்[7]
 • 9,303 பீரங்கிகள்[8][lower-alpha 3]
 • பெர்லின் பாதுகாப்பிடத்தில்: கிட்டத்தட்ட 45,000 படைவீரர்கள், காவற்துறை படையால் நிரப்பப்பட்டது, இட்லர் இளையோர்], 40,000 வொல்ஸ்ரம் துணைப்படை[5][lower-alpha 4]
இழப்புகள்
 • அச்சீவர் ஆய்வு
  (நடவடிக்கை மொத்தம்)
 • 81,116 இறப்பு அல்லது காணவில்லை[9]
 • 280,251 நோய் அல்லது காயம்
 • 1,997 பீரங்கி வாகனங்கள்
 • 2,108 பீரங்கிகள்
 • 917 வானூர்திகள்[9]
 • சரியான இழப்பு தெரியாது.
 • கணக்கிடப்பட்டது:
  92,000–100,000 பேர் இறப்பு
 • 220,000 காயப்பட்டனர்[10][lower-alpha 5]
 • 480,000 கைதி[11]
 • பெர்லின் பாதுகாப்பு இடத்தின் உள்ளே:
 • கிட்டத்தட்ட 22,000 படைவீரர்கள் இறப்பு
 • 22,000 பொதுமக்கள் இறப்பு[12]

பெர்லின் சண்டை (Battle of Berlin) என்பது சோவியற் படைகளினால் பெர்லினை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தந்திரோபாய வலிந்து தாக்குதல் நடவடிக்கையும், இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் களத்தின் இறுதி பாரிய வலிந்து தாக்குதல் சண்டையுமாகும்.[lower-alpha 6]

12 சனவரி 1945இல் செஞ்சேனை விஸ்டுலா-ஒடர் வலிந்து தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக செருமனியின் முன்னரங்களை நிலைகளை உடைத்து மேற்காக 40 கிலோமீற்றர்கள் (25 மைல்கள்) தூரம் கிழக்கு பெருசிய வலிந்து தாக்குதல், கீழ் சிலேசியன் வலிந்து தாக்குதல், கிழக்கு பெமரேனியன் வலிந்து தாக்குதல், மேல் சிலேசியன் வலிந்து தாக்குதல் ஊடாக முன்னேறி, பெர்லினுக்கு கிழக்காக 60 km (37 mi) தூரத்தில் ஒடர் ஆற்றை ஒட்டி தற்காலிகமாக நின்றது.[13] வலிந்து தாக்குதல் மீண்டும் ஆரம்பித்ததும், இரு சோவித் முன்னனி தரைப்படைக் குழுக்கள் பெர்லினின் கிழக்கு மற்றும் மேற்கில் தாக்குதல் நடத்தும்போது, மூன்றாவது தோற்கடிப்பு பெர்லினின் வடக்கில் நிலையிலிருந்த செருமன் படைகள் மேற்கொள்ளப்பட்டது. பெர்லின் சண்டை 20 ஏப்பிரல் முதல் 2 மே காலை வரை நீடித்தது.

References[தொகு]


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found, or a closing </ref> is missing
 1. Zaloga 1982, p. 27.
 2. Glantz 1998, p. 261.
 3. Ziemke 1969, p. 71.
 4. Murray & Millett 2000, p. 482.
 5. 5.0 5.1 Beevor 2002, p. 287.
 6. Wagner 1974, p. 346.
 7. Bergstrom 2007, p. 117.
 8. Glantz 1998, p. 373.
 9. 9.0 9.1 Krivosheev 1997, pp. 219, 220.
 10. Müller 2008, p. 673.
 11. Glantz 2001, p. 95.
 12. Antill 2006, p. 85.
 13. Hastings 2004, p. 295.
"http://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லின்_சண்டை&oldid=1552684" இருந்து மீள்விக்கப்பட்டது