பெர்னார்ட் ஹாரிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெர்னார்ட் ஹாரிசன் (Bernard Harrison , (பிறப்பு: செப்டம்பர் 28 1934, இறப்பு: மார்ச்சு 18 2006), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1957-1962 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பெர்னார்ட் ஹாரிசன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 30, 2011.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெர்னார்ட்_ஹாரிசன்&oldid=1366752" இருந்து மீள்விக்கப்பட்டது