பெருக்க மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருக்க மரம்
African Baobab (பொந்தன்புளி) tree in Bagamoyo, தன்சானியா, near the Kaole ruins
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே
துணைக்குடும்பம்: Bombacoideae
பேரினம்: Adansonia
L.[1]
இனங்கள்

See Species section

பெருக்க மரம் அல்லது பப்பரப்புளிய மரம் (Baobab) என்பது அடன்சோனியா (Adansonia) எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். பெருக்க மரத்தில் ஒன்பது இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குச் சொந்தமானவை. இரண்டு இனங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும், இன்னொன்று ஆத்திரேலியாவிற்கும் சொந்தமானதாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது.

நீர் சேமிப்பு[தொகு]

பெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது.[சான்று தேவை] இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும்.

இலங்கையில் பெருக்க மரம்[தொகு]

பாவோபாப் மரங்கள் அராபிய வணிகர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. இலங்கையில் இம்மரங்கள் 40க்கும் அதிகமாக காணப்படுகிறது. அதில் மன்னாரிலும், நெடுந்தீவிலும், வில்பத்திலும் உள்ளன மிகவும் பிரபலமானது .[2][3][4][5][6][7]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Genus: Adansonia L." Germplasm Resources Information Network. United State Department of Agriculture. 2008-11-12. Archived from the original on 2010-05-30. பார்க்கப்பட்ட நாள் 2011-01-14.
  2. "நெடுந்தீவின் காட்டுக் குதிரைகளும் குயிண்டாக் கோபுரமும்". தினகரன். 21 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "பெருக்கு மரம்".
  4. "BAOBAB TREE".
  5. "Tuvarai-mōṭṭai, Maruk-kārai-mōṭṭai, Perukkaṭi-mōṭṭai, Karuṅkāli-mōṭṭai, Muracu-mōṭṭai". TamilNet. June 23, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=26115. 
  6. "Perukku-vaṭṭaṉ, Nika-vaṭavana, Muḷḷi-vaṭṭavāṉ, Mā-vaṭṭuvāṉ, Makiḻa-veṭṭuvāṉ". TamilNet. July 16, 2016. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=38329. 
  7. "Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi". TamilNet. August 21, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23059. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருக்க_மரம்&oldid=3904825" இலிருந்து மீள்விக்கப்பட்டது