பெப்பரோமியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெப்பரோமியா (radiator plant) பிப்பரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பெப்பரோமா குலத்திற்குரிய தாவரங்களாகும். இதில் 1000க்கும் மேற்பட்ட உபகுலங்கள் கணப்படுகின்றன. பெரும்பாலும் பல்லாண்டு வாழக்கூடிய செடிகளாகும்.
படத்தொகுப்பு [தொகு]
-
Peperomia incana, a large herb
-
Peperomia nivalis ssp./var. crassa, a xerophyte
-
Peperomia prostrata, a hanging or creeping succulent