பென் அண்டு டெல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 இல் பென்னும் டெல்லரும்

பென் அண்டு டெல்லர் (Penn & Teller) என்பது ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சி. பம்மாத்துக்களை, சமயப் போலிகளை, பிரபல நம்பிக்கைகளைக் கட்டுடைத்து நிகழ்ச்சிகளைத் தருகிறது. இந்த நிகழ்ச்சி தராண்மியவாதம், அறிவிய ஐயுறவியல், இறைமறுப்பு ஆகியவற்றோடு இணைத்துப் பாக்கப்படுகிறது.

சில நிகழ்ச்சிக் கருத்துருக்கள்[தொகு]

  • கரிம உணவு (organic food) - கரிம உணவு உண்மையில் கூடிய சத்துள்ளதா, உருசியானதா, சூழலுக்கு உகந்ததா, சிக்கனமானதா?
  • மாடுழைப்புக் கூடங்கள் - மூன்றாம் உலக தொழிலாளர்களுக்கு இருக்கும் தெரிவுகளில் மாடுழைப்புக் கூடங்கள் மேன்மையானவை
  • விவிலியம் - முரண்பாடுகளும் பொய்களும்
  • வேற்றுலக உயிரிகள் மனிதர்களை கடத்துதல்n - ஆதாரங்கள் எதுவுமில்லை, உளவியலாளர்கள் எழுத்தாளர்களின் வியாபாரம்
  • ஆகாயத்தில் இருந்து அறிகுறிகள் - கடவுள் போல பாண், கதவு ஏணைய பொருட்கள் தோற்றம் தருவது ஏன் போலி, அவற்றுக்கான உண்மை விளக்கம் என்ன?
  • குடிவரவாளர்கள் (immigration) - அமெரிக்காவுக்கு குடிவரவாளர்களால் ஏன் கேடு இல்லை.
  • பேய் ஓட்டல்
  • புலன்கடந்த அறிவு
  • பாலுணர்வுக் கிளர்ச்சியம் மீதான போர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்_அண்டு_டெல்லர்&oldid=3735750" இலிருந்து மீள்விக்கப்பட்டது