பென்னகர்

ஆள்கூறுகள்: 12°20′34″N 79°26′24″E / 12.342895°N 79.439937°E / 12.342895; 79.439937
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்னகர்
—  கிராமம்  —
பென்னகர்
இருப்பிடம்: பென்னகர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°20′34″N 79°26′24″E / 12.342895°N 79.439937°E / 12.342895; 79.439937
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சி. பழனி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பென்னகர் (Pennagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி வட்டத்தில், வல்லம் ஒன்றியத்தின் கீழுள்ள ஊராட்சி ஆகும்.

இது செஞ்சியிலிருந்து வந்தவாசி செல்லும் வழியில் 10 கிமீ தொலைவில் இருக்கிறது.

பென்னகர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள்[தொகு]

  • வங்கி சாலை
  • கீழ்தாங்கல்
  • கிளியனூர்
  • மருத்துவாம்பாடி
  • பென்னகர்
  • பென்னகர் குடியிருப்பு
  • உமையாந்தாங்கல்

பென்னகர் ஊராட்சியில் உள்ள பள்ளிகள்[தொகு]

  • அரசு உயர்நிலைப் பள்ளி, பென்னகர்
  • வல்லம் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி, பென்னகர்
  • வல்லம் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி, கீழ்தாங்கல்
  • வல்லம் ஊராட்சி ஓன்றிய தொடக்கப் பள்ளி, மருத்துவாம்பாடி
  • A N M தொடக்கப் பள்ளி, பென்னகர்

பென்னகர் கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஊராட்சிகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னகர்&oldid=1652522" இலிருந்து மீள்விக்கப்பட்டது