பென்சில்வேனியா தச்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Pennsylvania German, Pennsylvania Dutch Deitsch, Pennsilfaanisch Deitsch |
||
|---|---|---|
| நாடுகள்: | USA, Canada | |
| பகுதி: | Pennsylvania; Ohio; Indiana; Ontario; and elsewhere | |
| பேசுபவர்கள்: | 250 000+ | |
| மொழிக் குடும்பம்: | Germanic West Germanic High German West Central German Pennsylvania German, Pennsylvania Dutch |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | gem [Germanic, other] | |
| ISO/FDIS 639-3: | pdc | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
பென்சில்வேனியா தச்சு அல்லது பென்சில்வேனியா இடாய்ச்சு என்பது வட அமெரிக்காவில் பேசப்படும் ஒரு செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இது இரண்டு இலச்சத்து ஐம்பது ஆயிரம் மக்களால் பேசப்படுகிறது.