பெத்ரா கிவிதோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெத்ரா கிவிதோவா
Petra Kvitová Roland Garros 2011.jpg
நாடு  Czech Republic
வசிப்பிடம் புல்னெக், செக் குடியரசு
பிறந்த திகதி 8 மார்ச் 1990 (1990-03-08) (அகவை 24)
பிறந்த இடம் பிலோவெக், செக்கோஸ்லோவேக்கியா
உயரம் 1.83 மீ (6 அடி 0 அங்)
நிறை 68 கிகி (150 இறா)
தொழில்ரீதியாக விளையாடியது 2006
விளையாட்டுக்கள் இடது-கை (இரு-கை கொண்டு பின்கையாட்டம்)
வெற்றிப் பணம் US$ 4,361,121
ஒற்றையர்
சாதனை: 177–89
பெற்ற பட்டங்கள்: 5 WTA, 7 ITF
அதி கூடிய தரவரிசை: இல. 8 (20 சூன் 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் காலிறுதி (2011)
பிரெஞ்சு ஓப்பன் 4R (2008, 2011)
விம்பிள்டன் வெ (2011)
அமெரிக்க ஓப்பன் 4R (2009)
இரட்டையர்
சாதனைகள்: 8–23
பெற்ற பட்டங்கள்: 0
அதிகூடிய தரவரிசை: இல. 196 (28 பெப்ரவரி 2011)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 2R (2011)
பிரெஞ்சு ஓப்பன் 2R (2010)
விம்பிள்டன் 1R (2010)
அமெரிக்க ஓப்பன் 1R (2010)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 20 சூன் 2011.

பெத்ரா கிவிதோவா (Petra Kvitová; பிறப்பு: 8 மார்ச் 1990, பிலோவெக், செக்கோசுலேவேகியா) செக் குடியரசைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிசு விளையாட்டுக்காரர். தற்போது தனது தரவரிசையிலேயே உயர்ந்த எட்டாமிடத்தில் உள்ளார். இதுவரை மகளிர் டென்னிசு சங்க போட்டிகளில் ஐந்து முறை வென்றுள்ளார்.

தனது முதல் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் பட்டத்தை விம்பிள்டனில் 2011ஆம் ஆண்டு வென்றுள்ளார்.

பெருவெற்றித் தொடர் இறுதியாட்டங்கள்[தொகு]

ஒற்றையர்: 1 (1–0)[தொகு]

முடிவு ஆண்டு போட்டி ஆடுகளம் இறுதியில் எதிராளி இறுதி ஆட்டப் புள்ளிகள்
வெற்றியாளர் 2011 விம்பிள்டன் புற்தரை உருசியாவின் கொடி மரியா சரபோவா 6–3, 6–4

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெத்ரா_கிவிதோவா&oldid=1362094" இருந்து மீள்விக்கப்பட்டது