பெண்கள் கிறித்தவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெண்கள் கிறித்தவக் கல்லூரி

குறிக்கோள்: Lighted to Lighten
நிறுவல்: 1915
முதல்வர்: முனை. ரிட்லிங்க் மார்கரெட் வாலர்
பீடங்கள்: 156
இளநிலை மாணவர்: 2646
அமைவிடம்: சென்னை, தமிழ் நாடு, இந்தியா
இணையத்தளம்: wcc.edu.in

பெண்கள் கிறித்தவக் கல்லூரி (Women's Christian College) சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கல்லூரி. இது 1915 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.