பெண்கள் ஒடுக்குமுறையும் சமயமும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி எந்த மேற்கோளையும் சுட்டவில்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுப்பதன் மூலம் இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள் தரப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். |
பல்வேறு சமய தொன்மங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பெண்களின் ஒடுக்குமுறைக்கு காரணமாகி உள்ளன. பெண்களை தீய சக்திகளாக கட்டமைப்பது, அவர்களை கட்டுப்படுத்தும் அடக்கும் சட்டங்களை இயற்றுவது, சம உரிமைகளை வழங்காதது என பல வழிகளில் சமயங்களால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டார்கள்.