பெண்களுக்கு சம ஊதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெண்களுக்கு சம ஊதியம் என்பது ஒரே வேலையைச் செய்யும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான ஊதியத்தைப் பெற வேண்டும் என்பதாகும். பல நாடுகளில் இது ஒரு சட்டம் ஆகும். எனினும் பல வேளைத் தளங்களில் ஒரே வேலைக்கு பெண்கள் குறைவான ஊதியம் பெறுவது இன்றும் உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெண்களுக்கு_சம_ஊதியம்&oldid=1647977" இருந்து மீள்விக்கப்பட்டது