பெட்டக் குறும்பர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெட்டாக் குறும்பா மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெட்டக் குறும்பர் மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு நீலகிரி மாவட்டம்; கர்நாடகத்தின் மைசூர் மவட்டம்; கேரளா வயநாடு மாவட்டம்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
32,000 (2003)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3xub


பெட்டக் குறும்பர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 32,000 மக்களால் பேசப்படுகிறது. பெட்ட குறும்பர் இன மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இது காட்டுக் குறும்பா, ஊராலிக் குறும்பா, போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. பெட்டாக் குறும்பா என்பது மலை இடையர் எனப் பொருள்படும். பெட்டா எனில் இம்மொழியில் மலை என்று பொருள். (ஒப்புநோக்கு: தொட்டபெட்டா)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டக்_குறும்பர்_மொழி&oldid=1817048" இலிருந்து மீள்விக்கப்பட்டது