பெஞ்சமின் நெடான்யாஹூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெஞ்சமின் நெடான்யாஹூ בנימין נתניהו |
|
|
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு மார்ச் 31, 2009 |
|
| குடியரசுத் தலைவர் | ஷைமன் பெரஸ் |
|---|---|
| முன்னவர் | எகூத் ஓல்மெர்ட் |
| பதவியில் ஜூன் 18, 1996 – ஜூலை 6, 1999 |
|
|
|
|
| பதவியில் நவம்பர் 6, 2002 – பிப்ரவரி 28, 2003 |
|
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 21, 1949 இஸ்ரேல் |
| பிள்ளைகள் | 3 |
| சமயம் | யூதம் |
| கையொப்பம் | |
பெஞ்சமின் நெடான்யாஹூ (Benjamin Netanyahu) என்பவர் தற்போதய இஸ்ரேல் பிரதமர் ஆவார். அவர் மேலும் லிகுட் கட்சியின் தலைவராக பணியாற்றுகிறார். நெடான்யஹூ இஸ்ரேலில் பிறந்த முதல் மற்றும் ஒரே இஸ்ரேலிய பிரதம மந்திரி ஆவார்.
| விக்கி ஊடக நடுவத்தில் பெஞ்சமின் நெடான்யாஹூ தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |