பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெங்களூர் சர்வதேச விமான நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Bengaluru International Airport) இந்தியாவிலுள்ள பெங்களூரில் அமைந்துள்ளது. இதன் பெயரை கெம்பேகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று மாற்ற இந்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் அதிக பயணிகளைக் கையாளும் முதன்மை வானூர்தி நிலையங்களில் இதுவும் ஒன்று.
இங்கிருந்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியசு, ஹொங் கொங், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பகுதிகளுக்கு வானூர்திகள் சென்று வருகின்றன. சிறந்த வானூர்தி நிலையம் என்ற விருதினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள் [தொகு]
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Bengaluru International Airport தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Official site (ஆங்கிலத்தில்)
- BMTC Airport Shuttle Bus Services (ஆங்கிலத்தில்)