பெங்களூரு மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| வட்டம் | பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, ஆனேக்கல் |
| தலைமையகம் | பெங்களூரு |
| ஆளுநர் | பரத்வாஜ்[1] |
| முதலமைச்சர் | டி. வி. சதானந்த கவுடா[2] |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பெங்களூரு மாவட்டம் அல்லது பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் பெங்களூரு நகரத்தில் உள்ளது. பெங்களூர் நகர்ப்புற மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை: பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு, ஆனேக்கல் என்பன. 2190 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தை சுற்றி பெங்களூரு நாட்டுப்புற மாவட்டமும் தென் கிழக்கில் தமிழ் நாடு மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளியிணைப்புக்கள்
|
||||||||||||||
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found