பெக்டினாரிடே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெக்டினாரிடே (Pectinariidae) | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெக்டினாரிடே கொரேனி அதன் குழாய்க்கு உள்ளும் வெளியிலும்
தலை வலப்பக்கத்தில். |
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இனங்கள் (Genera) | ||||||||||||||
|
2-4, உரையைப் பார்க்கவும். |
பெக்டினாரிடே அல்லது தும்பிக்கைப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட (polychaete) ஒரு புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை இவற்றின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன.
[தொகு] இனம்
- ஆம்ஃபிக்டீன் (Amphictene) சாவிக்னி, 1818 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
- சிஸ்டெனிடெஸ் (Cistenides) மால்ம்க்ரென், 1866 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
- பெக்டினாரியா (Pectinaria)
- பெட்டா (Petta) மால்ம்க்ரென், 1866
[தொகு] புற இணைப்புகள்
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
| விக்கி ஊடக நடுவத்தில் பெக்டினாரிடே தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- "Pectinariidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- from A Guide to Singapore Polychaetes
- Pectinaria at MBL Marine Organisms Database
- Family Pectinariidae
- The Polychaeta Terebellida homepage: Pectinariidae