கொம்புள்ள கால்நடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெக்கோரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கொம்புள்ள கால்நடை
Pecora
புதைப்படிவ காலம்:20–0 Ma
Early Miocene - Recent
Pronghorn
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
அசைபோடுபவை
உள்வரிசை:
கொம்புள்ள கால்நடை
Families

 Moschidae
 Cervidae
 Giraffidae
 Antilocapridae
 Bovidae

கொம்புள்ள கால்நடை (Pecora) என்பது குளம்புள்ள விலங்குகளின் பிரிவில் வரும் வரிசைகளில் ஓர் உள்வரிசைப் பிரிவு. இவற்றுள் அடங்குவன அசைபோடுவை, ஆடுமாடுகள், மான்கள், ஒட்டகச்சிவிங்கி, அமெரிக்கக் கொம்புமான் (pronghorn) முதலின. அசைபோடுவை விலங்குகளில் கொம்பில்லா குறுமான்கள் (chevrotain அல்லது mouse deer என ஆங்கிலத்தில் அறியப்படுவன்) போன்ற சிலவே இந்தப் பெக்கோரா உள்வரிசையில் அடங்காதன. பெக்கோரா என்பதைக் கொம்புள்ள அசைபோடுவை என்றும் அழைக்கலாம்.


உயிரின வகைப்பாடு[தொகு]

மேற்கோள்களும் உசாத்துணையும்[தொகு]

Flower, W.H. (1883). "On the arrangement of the orders and families of existing Mammalia". Proceedings of the Zoological Society of London 1883: 178–186. 

Hassanin, Alexandre, & Douzery, Emmanuel J. P. (2003). "Molecular and morphological phylogenies of Ruminantia and the alternative position of the Moschidae". Systematic Biology 52 (2): 206–228. doi:10.1080/10635150390192726. பப்மெட்:12746147. https://archive.org/details/sim_systematic-biology_2003-04_52_2/page/206. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்புள்ள_கால்நடை&oldid=3521146" இலிருந்து மீள்விக்கப்பட்டது