பெக்கி ஃபேர்வெதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெக்கி ஃபேர்வெதர் (Peggy Fairweather, மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1973 - 1979 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெக்கி_ஃபேர்வெதர்&oldid=1379115" இலிருந்து மீள்விக்கப்பட்டது