பூ (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பூ | |
| இயக்குனர் | சசி |
|---|---|
| தயாரிப்பாளர் | மோசர்பேர் |
| நடிப்பு | சிறிகாந்த் பார்வதி மேனன் |
| இசையமைப்பு | எஸ்.குமரன் |
| வெளியீடு | 2008 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
பூ, 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினில் முக்கிய வேடத்தில் சிறிகாந்த், பார்வதி மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். 'வெயிலோடு போய்' எனும் சிறுகதையினை தழுவி திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] கதை
[தொகு] கதாப்பாத்திரங்கள்
| நடிகர் | கதாபாத்திரம் |
|---|---|
| சிறிகாந்த் | தங்கராசு |
| பார்வதி மேனன் | மாரி |
| இன்பநிலா | சீனி |
[தொகு] பாடல்
இப்படம் ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது.
| இல. | பாடல் | பாடியவர்கள் | நேரம் (நிமி:விநா) | வரிகள் | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| 1 | சூ சூ மாரி | மிருதுளா, ஸ்ரீமதி, பார்த்தசாரதி | 05:25 | நா. முத்துக்குமார் | பார்வதியின் இளமைக் காலங்களைக் காட்டுகிறது. |
| 2 | மாமன் எங்கிருக்கான் | ஹரிணி, திப்பு, கார்த்திக், மாஸ்டர் ரோஹித் | 05:15 | நா. முத்துக்குமார் | ஸ்ரீ காந்தையும், பார்வதியையும் நாட்டுப்புற பாடலில் ராஜபாளையத்தில் காட்டுகிறது. |
| 3 | ஆவாரம் பூ | சின்மயி | 05:00 | நா. முத்துக்குமார் | இப்பாடல் பார்வதி ஸ்ரீ காந்திற்கு காதல் கடிதம் ஒன்று எழுதுவதைக் காட்டுகிறது. |
| 4 | தீனா | சங்கர் மகாதேவன், ஹேமாம்பிகா | 05:24 | நா. முத்துக்குமார் | |
| 5 | சிவகாசி ரதியே | பெரிய கறுப்ப தேவர் | 05:29 | எஸ்.ஞானக்கரவேல் | |
| 6 | பாச மழை | எஸ்.எஸ். குமரன் | 05:34 | எஸ்.ஞானக்கரவேல் |