பூவரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூவரசு
Milo closeup.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்குந்தாவரம்
(தரப்படுத்தப்படாத) மெய்யிருவித்திலையி
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Malvales
குடும்பம்: Malvaceae
பேரினம்: Thespesia
இனம்: T. populnea
இருசொற்பெயர்
Thespesia populnea
(லி.) Sol. ex Corrêa[1]

பூவரசு (Thespesia populnea) சிறிய மரவகையைச் சார்ந்தது. வெப்பவலயப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் இம் மரம், 5-10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது.

இதன் சங்ககாலப் பெயர் குடசம்

பொருளடக்கம்

பயன்பாடு[தொகு]

  • பூவரசு மரம் இடியப்ப உரல் செய்ய பயன்படுகிறது
  • சிறுவர்கள் பூவரச இலையைக் கூம்புபோல் சுருட்டி கூர்ப்பகுதியில் கொஞ்சம் கிள்ளிவிட்டு அதில் வாய் வைத்து ஊதி மகிழ்வர்.

காட்சி[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மூலிகைவளம்- குப்புசாமி

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பூவரசு&oldid=1396557" இருந்து மீள்விக்கப்பட்டது