பூர்ணிமா சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ணிமா சௌத்ரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பூர்ணிமா சௌத்ரி
பட்டப்பெயர்பூர்ணி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 22)திசம்பர் 13 1997 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒநாபதிசம்பர் 24 1997 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: CricketArchive, நவம்பர் 2 2009

பூர்ணிமா சௌத்ரி (Purnima Choudhary, பிறப்பு: அக்டோபர் 15 1971), முன்னாள் இந்தியா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1997/98 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_சௌத்ரி&oldid=3007391" இலிருந்து மீள்விக்கப்பட்டது