பூரிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூரிம்
Purim
பூரிம் Purim
அனுசரிப்பவர்கள் யூதம்
வகை யூதர்
முக்கியத்துவம் எஸ்தர் (கி) (நூல்) குறிப்பிட்டவாறு யூதர்களின் விடுதலை நாள்
நாள் அதார் மாதம் 14ம் நாள் (யெருசலேமிலும் மற்றும் அதார் மாதம் 14ம் நாள் புராதன சுவரால் சூழப்பட்ட நகரிலும்)
2012 நாள் சூரிய மறைவு, 7 மார்ச் – அதார் மாதம் 14ம் நாள், 8 மார்ச்
2013 நாள் சூரிய மறைவு, 23 பெப்ரவரி – இரவு புலரல், 24 பெப்ரவரி[1]
கொண்டாட்டங்கள் தொழுகைக் கூடத்தில் எஸ்தர் (கி) (நூல்) வாசிக்கக் கேட்டல், இனிப்புக்களை வழங்குதல், தருமம் வழங்குதல், அழகிய ஆடைகளை உடுத்தல், திருவிழா உணவை உட்கொள்ளல்
தொடர்புடையன அனுக்கா[2]

பூரிம் (Purim, எபிரேயம்: இந்த ஒலிக்கோப்பு பற்றி פּוּרִים பூர் என்பதிலிருந்து உருவாகியது,[3] அக்காத் மொழிச் சொல் பூரோ என்பதற்கு நெருக்கமானது) என்பது ஓர் யூதத் திருவிழா. புராதன அகாமனிசியப் பேரரசில் ஆமான் என்பவரால் யூத மக்களை அழிக்க தீட்டப்பட்ட சதியிலிருந்து விடுதலையானதை நினைத்து கொண்டாடப்படுகின்றது. இக்கதை எபிரேய விவிலிய நூலான எஸ்தரில் காணலாம்.

குறிப்புக்கள் [தொகு]

  1. "When is Purim in 2013?". When-is.
  2. "Sources and Development". Encyclopædia Britannica.
  3. Esther 9:24, 27.

வெளி இணைப்புக்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பூரிம்&oldid=1370439" இருந்து மீள்விக்கப்பட்டது