பூனைப் பேரினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Felids[1]
புதைப்படிவ காலம்: வார்ப்புரு:Fossil range/SandboxLate Oligocene to Recent
புலி (Panthera tigris)
புலி (Panthera tigris)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: Carnivora
துணைவரிசை: Feliformia
குடும்பம்: Felidae
G. Fischer de Waldheim, 1817
Subfamilies

Felinae
Pantherinae
Machairodontinae
Proailurinae[2]

பூனைப் பேரினம் என்பது புலி, பூனை, சிங்கம் (அரிமா), வேங்கை, பூமா என்னும் மலையரிமா, காட்டுப் பூனை முதலான சுமார் 37 விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும். உயிரினவியலில் இப்பிரிவை ஃவெலிடே (Felidae) என்று அழைப்பர். புலியே பூனைக்குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு [3].

[தொகு] பண்புகள்

பூனைப்பேரினத்தைச் சேர்ந்த விலங்குகள் ஊனுண்ணிகள். சிங்கத்தைத் தவிர மற்றவை தனித்தே வாழ்கின்றன. நன்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (=வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. வார்ப்புரு:MSW3 Wozencraft
  2. McKenna, Malcolm C.; Susan K. Bell (2000-02-15). Classification of Mammals. Columbia University Press. பக். 631. ISBN 978-0231110136. 
  3. பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்