பூச்சியுண்ணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படத்தில் காட்டப்பட்டுள்ள தவளை போன்ற விலங்குகள் பூச்சியுண்ணிகளாகும்

பூச்சி உண்ணிகள் (Insectivore) என்பது பெரும்பாலும் பூச்சிகளையே தம் உணவாகக் உட் கொள்ளும் விலங்கு வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளையும் ஒரு வகையான ஊனுண்ணிகள் என்பாரும் உண்டு. பலவகையான பறவைகள், தவளை, பல்லி முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான புரதச் சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.

சதுப்பு நிலத்தில் வாழும் தாவரங்கள் ஊட்டச் சத்தைப் பெறும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன.

மனிதனும் ஒரு பூச்சி உண்ணியே. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பூச்சியுண்ணி&oldid=804818" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்