புளி (மரம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| புளி | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| தமரிண்டஸ் இண்டிகா L. |
புளிய மரம் பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் முக்கியமான ஒன்றாகும்.
இலக்கிய கண்ணோக்கு[தொகு]
பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை