புல் மஞ்சள் (பட்டாம்பூச்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல் மஞ்சள்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: வெள்ளையன்கள்
பேரினம்: Eurema
இனம்: E. hecabe
இருசொற் பெயரீடு
Eurema hecabe
(L. 1758)

புல் மஞ்சள் (Common Grass Yellow, Eurema hecabe) என்பது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் ஒரு சிறிய வகை பிரிடே இன பட்டாம்பூச்சி ஆகும்.[1] இவை நிலத்தை அண்மித்தவாறு பரந்த புல்வெளிகளில் பறக்கும், குறுங்காடுகளில் வசிக்கும் பட்டாம்பூச்சிகள்.

குறிப்புக்கள்[தொகு]

  1. Woodhall, Steve. Field Guide to Butterflies of South Africa, Cape Town:Struik Publishers, 2005.

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eurema hecabe
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Images of life cycle of Eurema hecabe on Flickr.