கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலி சீன சோதிடத்தின் மூன்றாவது குறி ஆகும். 1926, 1938, 1950, 1962, 1974, 1986, 1998, 2010, 2022, 2034 ஆகிய வருடங்கள் புலி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பும், வசீகரமும், அதிகார குனமும் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.
[தொகு] பெயர்க்காரனம்
ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்று விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்ப்பட்டது. இதற்க்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி தந்திரமாக முதல் இடத்திலும், எருது இரண்டாவது இடத்துலும் வந்தது. வலுவான பிராணியாக இருந்தாளும், ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் புலியால் மூன்றாவது இடத்திர்க்கே வர முடிந்தது. இதனால் புலியை கடவுள் மூன்றாவது வருடக்குறியாக அறிவித்தார்.
புலி மூன்றாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரனமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
[தொகு] இயல்புகள்
| |
|
| நேரம் |
இரவு 3:00 முதல் 5:00 வரை |
| உரிய திசை |
கிழக்கு, வட கிழக்கு |
| உரிய காலங்கள் |
குளிர்காலம் (பெப்ரவரி) |
| நிலையான மூலகம் |
மரம் |
| யின்-யான் |
யான் |
| ஒத்துப்போகும் விலங்குகள் |
நாய், குதிரை, டிராகன் |
| ஒத்துப்போகாத விலங்குகள் |
ஆடு, எருது, குரங்கு |
[தொகு] இராசி அம்சங்கள்
| |
|
| இராசி எண்கள் |
4, 5, 7, 9, 13, 34, 44, 45, 54 |
| இராசி நிறம் |
பச்சை, ஊதா |
| இராசிக் கல் |
வைரம் |
[தொகு] புலி வருடத்தைய பிரபலங்கள்
[தொகு] புலி வருடத்தில் உதயமான நாடுகள்
[தொகு] இதையும் பார்க்கவும்
[தொகு] உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
[தொகு] வெளி இணைப்புகள்