புர்க்கினா பாசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புர்கினா பாசோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புர்க்கினா பாசோ
புர்க்கினா பாசோ கொடி புர்க்கினா பாசோ சின்னம்
குறிக்கோள்
"Unité, Progrès, Justice"  (பிரெஞ்சு)
"ஐக்கியம், முன்னேற்றம், நீதி"
நாட்டுப்பண்
Une Seule Nuit  (பிரெஞ்சு)
ஒரு தனி இரவு

Location of புர்க்கினா பாசோ
தலைநகரம் வாகடூகு
12°20′N 1°40′W / 12.333, -1.667
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
அரசு குடியரசு
 -  ஜனாதிபதி பிளைஸ் சொம்போரே
 -  பிரதம மந்திரி டேர்ஷியஸ் சொங்கோ
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து 
 -  தேதி ஆகஸ்ட் 5 1960 
பரப்பளவு
 -  மொத்தம் 2,74,000 கிமீ² (74வது)
1,05,792 சது. மை 
 -  நீர் (%) 0.1%
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 13,228,000 (66வது)
 -  1996 குடிமதிப்பு 10,312,669 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $16.845 பில்லியன்1 (117வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,284 (163வது)
ம.வ.சு (2004) 0.342 (குறைவு) (174வது)
நாணயம் மேற்கு ஆபிரிக்க CFA பிராங்க் (XOF)
நேர வலயம் GMT
இணைய குறி .bf
தொலைபேசி +226
1 இங்குள்ள தரவுகள் 2005க்கான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.

புர்க்கினா பாசோ (Burkina Faso) என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன. வடக்கே மாலி, கிழக்கே நைஜர், தென்கிழக்கே பெனின், தெற்கே டோகோ மற்றும் கானா, தென்மேற்கே Côte d'Ivoire ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன. இந்நாஅடு முன்னர் அப்பர் வோல்ட்டா (Upper Volta) என்ற பெயரில் இருந்தது, பின்னர் ஆகஸ்ட் 4, 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது. மோரி, டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள். 1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது. 1970களிலும், 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் Côte d'Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

புர்கீனா பாசோவில் பாரம்பரியக் குடிசைகள்

வரலாறு[தொகு]

அரசியல்[தொகு]

புவியியல்[தொகு]

புர்கினா பாசோவின் வரைபடம்
Tolotama reforestation, Burkina Faso.

வெளி இணைப்புகள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=புர்க்கினா_பாசோ&oldid=1372093" இருந்து மீள்விக்கப்பட்டது