புரோவான்சால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோவான்சால் என்பது பிரான்சில் பேசப்படும் ஆக்சித மொழியின் ஒரு வட்டார வழக்கு ஆகும். இது புரோவான்சு பகுதிலேயே அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதை 362,000 பேர் பேசுகின்றனர்.