புரோகிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரோகிதர் வேத மந்திரங்களை கற்றறிந்தவர். இவரே வேள்வி, குடமுழுக்கு, திருமணம், கருமாதி போன்ற பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து இந்து சமயச் சடங்குகள் செய்யும் அந்தணர் ஆவார். ஆனால் புரோகிதர் கோயில்களில் பூசாரியாக பணி செய்ய மாட்டார். வரலாற்றுக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனைகள் கூறுவதுடன் சோதிடம், வானசாஸ்திரம், சகுனங்கள் பார்த்து கூறுபவர். தீர்த்த புரோகிதர் என்பவர் ஆற்றங்கரைகளில் அமர்ந்து சடங்கு செய்பவர்கள். புரோகிதர்களை பண்டிதர் எனவும் கூறுவர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோகிதர்&oldid=3320278" இலிருந்து மீள்விக்கப்பட்டது