புரொட்டோ மலாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரோட்டோ மலாய்
Proto-Malay
மொத்த மக்கள்தொகை

90,000

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பழங்குடிகளின் மக்கள்தொகை
மலேசியா கொடி மலேசியா 49,401 (2000) [1]
 நியூ கலிடோனியா
சிறுபான்மை மக்கள்தொகை
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
தாய்லாந்து கொடி தாய்லாந்து
சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பர்மா
குவாமின் கொடி குவாம்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி வடக்கு மரியானா
மொழி(கள்)
மலேசியப் பழங்குடியினர், மலாய், இந்தோனேசியம், தாய், ஆங்கிலம், பிரெஞ்சு.
சமயங்கள்
கடலும் கடல்-சார்ந்த ஆன்மிகம் (ஒரு வகை ஆன்மவாதம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Orang Laut, Orang Kallang, Orang Seletar, Orang Selat, Orang Gelam, ஒராங் அஸ்லி, Bugis, Burmese Malays, Cape Malays, Cham, Cocos Malays, Minang, இலங்கை மலாய்கள், Sundanese, மற்றும் வேறு ஆத்திரனேசிய மக்கள்

புரோட்டோ மலாய் (Proto-Malay, மெலாயு அஸ்லி அல்லது மெலாயு பூர்பா) என்பவர்கள் ஆசியாவில் இருந்து தீபகற்ப மலேசியா மற்றும் மலாய் தீவுக்கூட்டங்களுக்கு கிமு 2500 முதல் 1500 ஆம் ஆண்டுகளில் குடிபெயர்ந்த ஆத்திரனேசிய மற்றும் மங்கோலிக் இனத்தவர்கள் ஆவர்[2].

புரோட்டோ மலாய் மலாய் மக்கள் தொகையும் அவர்களின் துணைப்பிரிவுகளும்[தொகு]

புரோட்டோ மலாய் மலாய் மக்கள் தொகை மொத்தம் 49,401 பேர்கள். அவர்களில் ஆறு பிரிவுகளாக ;-

  • ஜக்குன் பிரிவு 21,484 பேர்கள்
  • ஒராங் கனக் பிரிவு 73 பேர்கள்
  • ஒராங் கோலா பிரிவு 3,221 பேர்கள்
  • ஒராங் செலெடர் பிரிவு 1,037 பேர்கள்
  • செமெலாய் பிரிவு 5,026 பேர்கள்
  • டெமுவான் பிரிவு 18,560 பேர்கள்

ஆக மொத்தம்: 49,401 பேர்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Orang Asli Population Statistics". Center for Orang Asli Concerns. Retrieved 2008-02-12
  2. Neil Joseph Ryan (1976). A History of Malaysia and Singapore. London: Oxford University Press. pp. 4 & 5. ISBN 0195803027
"http://ta.wikipedia.org/w/index.php?title=புரொட்டோ_மலாய்&oldid=1364760" இருந்து மீள்விக்கப்பட்டது