புபொப 38

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 38
NGC 38
புபொப 38 (2MASS)
கண்டறிந்த தகவல்கள்
வல எழுச்சிக்கோணம்00h 11m 47s
பக்கச்சாய்வு-05° 35′ 11″
செந்நகர்ச்சி0.026802[1]
வகைசுருள் விண்மீன் பேரடை
தோற்றப் பரிமாணங்கள் (V)1.4 x 1.3
தோற்றப் பருமன் (V)13.3[2]
14.3[1]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 38 ( NGC 38 ) என்று புதிய பொதுப் பட்டியலில் பட்டியலிடப்பட்டிருப்பது பீசசு விண்மீன் தொகுதியில் உள்ள ஒரு சுருள் விண்மீன் பேரடை ஆகும். இது புறவமைப்பு விண்மீன் பேரடைகள் பட்டியலில் புபேப -1-1-47, என்றும் சுடீபன் XII அல்லது முதன்மை விண்மீன் பேரடைகள் பட்டியலில் முபேப 818 என்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0038. பார்க்கப்பட்ட நாள் 2010-05-04.
  2. "SEDS: Revised NGC Data for NGC 38". Archived from the original on 2007-10-20. பார்க்கப்பட்ட நாள் 2014-12-13.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: Sky map 00h 11m 47s, −05° 35′ 09″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_38&oldid=3564177" இலிருந்து மீள்விக்கப்பட்டது