புபீந்தர் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புபீந்தர் சிங்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 0 2
ஓட்டங்கள் 6
துடுப்பாட்ட சராசரி 6.00
100கள்/50கள் -/-
அதியுயர் புள்ளி 6
பந்துவீச்சுகள் 102
விக்கெட்டுகள் 3
பந்துவீச்சு சராசரி 26.00
5 விக்/இன்னிங்ஸ் -
10 விக்/ஆட்டம் n/a
சிறந்த பந்துவீச்சு 3/34
பிடிகள்/ஸ்டம்புகள் -/-

மார்ச்சு 6, 2006 தரவுப்படி மூலம்: [1]

புபீந்தர் சிங் (Bhupinder Singh, பிறப்பு: ஏப்ரல் 1 1965) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டுள்ளார். 1994 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புபீந்தர்_சிங்&oldid=1360035" இருந்து மீள்விக்கப்பட்டது